LATEST ARTICLES

கப்பலுக்கு முதலில் கேப்டன் தேவை, மற்றவீரர்கள் அடுத்தடுத்து வந்து விடுவார்கள்… சிஎஸ்கே நிர்வாகம்

0
2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் தக்கவைக்கும் கார்டு முதன்முதலில் தோனிக்காகவே பயன்படுத்தப்படும் என்று சிஎஸ்கே அணியின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஷிப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தோனி இல்லாமல் வெற்றி கொண்டாட்டம் இல்லை ….

0
அதுவரை காத்திருப்போம் என்று சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் அரங்கில் இன்று நடக்கும் முதல் தகுதிச்சுற்றில், சென்னை – டில்லி அணிகள் பலப்பரீட்சை…..

0
சென்னை அணி வென்று, நேரடியாக பைனலுக்குள் செல்ல காத்திருக்கிறது.

இந்தியா பெண்கள் அணி, நட்பு கால்பந்தில் இன்று பஹ்ரைனை சந்திக்கிறது…..

0
கேப்டன் ஆஷாலதா தேவி தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கிறது.

ஐ.எஸ்.எல் தொடரின் 8 வது சீசனுக்கான முதல் கட்ட அட்டவணை வெளியீடு…

0
முதல் போட்டியில் கோல்கட்டா, கேரள அணிகள் மோதவுள்ளன.

கால்பந்து அரங்கில் இத்தாலியின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது….

0
தேசிய லீக் அரையிறுதியில் 1-2 என ஸ்பெயினிடம் வீழ்ந்தது.

ஐ.பி.எல் எலிமினேட்டர் போட்டியில், இன்று பெங்களூரு – கோல்கட்டா அணிகள் மோதல்….

0
ஐ.பி.எல்., அரங்கில் கோல்கட்டா, பெங்களூரு அணிகள் 28 முறை மோதியுள்ளன. இதில் பெங்களூரு 13, கோல்கட்டா 15ல் வெற்றி பெற்றன.

நீரஜ் சோப்ரா, பிரதமர் மோடிக்குப் பரிசாக வழங்கிய ஈட்டி ரூ.1.50 கோடிக்கு ஏலம்

0
ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பிரதமர் மோடிக்குப் பரிசாக வழங்கிய ஈட்டி அதிகபட்சமாக ரூ.1.50 கோடிக்கு ஏலம் போனது

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக, வேந்தர் ஐசரி கே.கணேஷ் பதவியேற்பு…

0
பா.சிவந்தி ஆதித்தன் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக 25 ஆண்டுகளுக்கு மேல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

உம்ரான் மாலிக்கின் வளர்ச்சியைக் கண்காணித்து, அவரின் திறமையை மேம்படுத்துவது அவசியம்… கேப்டன் விராட் கோலி

0
டி20 போட்டியில் ஜம்மு அணிக்காக உம்ரான் மாலிக் அறிமுகமாகி, ரயில்வேஸ் அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்