0 0
49 / 100
Read Time:1 Minute, 38 Second

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: தமிழகத்தில் 2019ல், 1,017 மாணவர்கள் தான் நீட் தேர்வு எழுதினர்; இது 2020ல், 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த, 2019ல், 44 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், 2020ல், 57.44 சதவீதமாக உயர்ந்தது.

நீட் தேர்வுக்கு எதிராக செயல்படும் முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வுக்கு முன், அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவக் கல்லுாரிகளில் அதிகம் சேர்ந்னராஎன தெளிவுபடுத்த வேண்டும்.இது தொடர்பாக, 2006 முதல் 2015 வரையிலான விபரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அந்த அறிக்கையில், தி.மு.க.,வைச் சேர்ந்த எத்தனை பேர் மருத்துவக் கல்லுாரி நடத்துகின்றனர்; அதில், எத்தனை மாணவர்களை நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்த்துள்ளனர் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

சேலத்தில் மாணவர் தனுஷ் தற்கொலைக்கு, திமுக தான் முழு பொறுப்பு. எனவே, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என வாக்குறுதியளித்த திமுக தலைவர்கள் மீது, டி.ஜி.பி., வழக்கு பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

cd6aa9cdc4a9dd9da0e826417303ddb8?s=400&d=mm&r=g
cd6aa9cdc4a9dd9da0e826417303ddb8?s=400&d=mm&r=g
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here